60 வயது மாநிறம் – விமர்சனம்

60 வயது மாநிறம் – விமர்சனம் »

31 Aug, 2018
0

பெற்றோரின் மதிப்பை அறியாமல், மனித உறவுகளின் மகத்துவம் புரியாமல் வாழக்கை என எதையோ புரிந்துகொண்டு பணமே குறிக்கோள் என ஓடிக்கொண்டு இருக்கும் சில மனிதர்களுக்கு அதை புரியவைக்கும் சாட்டையடி தான்