புளூ ஸ்டார் ; விமர்சனம்

புளூ ஸ்டார் ; விமர்சனம் »

27 Jan, 2024
0

அரக்கோணம் அருகே ஒரு கிராமத்தில் இரு பிரிவாக இருக்கிறார்கள். இங்கு இரு கிரிக்கெட் டீம் இருக்கிறது. ப்ளூ ஸ்டார் என்ற டீமிற்கு அசோக் செல்வன் கேப்டனாக இருக்கிறார்.