விஜய்யுடன் மோதுவோம் ; சமுத்திரக்கனியை தூண்டிவிட்ட இயக்குனர்

விஜய்யுடன் மோதுவோம் ; சமுத்திரக்கனியை தூண்டிவிட்ட இயக்குனர் »

11 Dec, 2018
0

படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார்.