Tamizh News

சவுண்ட் ட்ராக்கிற்காக அமெரிக்க சென்றார் கமல்!!!!!

திரு. கமலஹாசன் தற்போது அமெரிக்காவில் உத்தம வில்லின் திரைப்படத்திற்கான பணியில் இருக்கிறார்.
இதற்கிடையில் மருத்துவமணையில் இருக்கும் இயக்குனர் பாலசந்தர் அவர்களுக்கு ஒரு வீடியோ செய்தி அனுப்பியுள்ளார்.

உத்தம வில்லன் திரைப்படத்திற்காக ஒலி வேலைபாட்டிற்காக அமெரிக்க சென்றிருக்கிறார்.

ராஜ் கமல் புரடக்ஷன்ஸ் மற்றும் திருப்பதி ப்ரதர்ஸ் இனைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் கதாநாயகிகளாக இனைந்துள்ளனர்.