ராகவா லாரன்ஸ் மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்! »
கரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடெங்கிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விஜய்யுடன் மீண்டும் இணையும் காஜல் அகர்வால்? »
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
இத்திரைப்படத்திற்கு அடுத்ததாக விஜய் அர் முருகதாஸ் இயக்கத்தில்
நடிகர் விசு மறைவிற்கு ரஜினிகாந்த், சரத்குமார் இரங்கல் »
டைரக்டர் மற்றும் நடிகரான விசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர்
கொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்! »
“நாளை உனக்கொரு காலம் வரும்” என்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு “வானே இடிந்ததம்மா” இரங்கல் பாடல் ஊடாக
ராகவா லாரன்ஸ் உடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்! »
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்து இன்று தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
இவர்
எனது வாழ்க்கையே அதிசயம்தான்-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! »
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகம் முழுக்க புகழ் பெற்றதாகும். டிஸ்கவரி சேனல் தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த பியர்
‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..! »
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் பஷீர்.. அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி – கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா தள்ளிவைப்பு! »
கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுக்க பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா
இரண்டாவது குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இயக்குனர் பா ரஞ்சித்! »
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா ரஞ்சித்திற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம்
கொரோனா வைரஸ் பீதி – தியேட்டர்கள் மூடல் எதிரொலி – புதிய படங்கள் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது!… »
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு தமிழகம் எங்கும் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூட அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்தம் 900 தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளதாக
“விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துகின்றனர்” – நடிகர் கமல்ஹாசன் »
“இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி இந்தியன்2 படப்பிடிப்பு தளத்தில்
கன்னிமாடம் பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அப்டேட் அப்டேட்! »
கடந்த மாதம் வெளியான கன்னிமாடம் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அவதாரம் எடுத்தார். சாதி மற்றும் ஆணவப்படுகொலைகள் குறித்த