6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’!

6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’! »

15 Aug, 2017
0

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இப்படத்தை ரஜாக் இயக்கியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.

கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர்