சங்கத்தமிழன் திரைப்படம் – பிரச்சினை முடிந்து ரிலீசுக்கு தயார்

சங்கத்தமிழன் திரைப்படம் – பிரச்சினை முடிந்து ரிலீசுக்கு தயார் »

15 Nov, 2019
0

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சங்கத்தமிழன்’. வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சங்கத்தமிழன் படத்தில்