மீண்டும் ஒரு சங்கடத்தை விஜய்க்கு கொண்டுவராதீர்கள் அட்லீ

மீண்டும் ஒரு சங்கடத்தை விஜய்க்கு கொண்டுவராதீர்கள் அட்லீ »

16 Jan, 2019
0

விஜய்யின் 63 வது படமாக உருவாவதால் ‘தளபதி 63′ ஹாஷ் டாக் ஏற்கனவே வைராலாகி இருக்கிறது. இந்த படத்தின் பூஜை வரும் 20 தொடங்கி 21ல் இருந்து படபிடிப்பு தொடங்குகிறது.