தயாரிப்பாளர் தலையில் கைவைத்த(தா) சாமி..?


கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் விக்ரம்-ஹரி கூட்டணியில் ‘சாமி ஸ்கொயர்’ படம் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் படமும் நிறைவாகவே இருந்தது. ஆனால் தயாரிப்பளாரின் பாக்கெட்டும் வசூலால் நிறைந்ததா என்றால் இல்லை என்றே சொல்கிறார்கள்.

காரணம் படத்திற்கான மொத்த பட்ஜெட், வட்டியுடன் சேர்த்து 53 கோடி ரூபாய். ஆனால் பலவகையிலும் படத்தின் விற்பனை மூலமாக கிடைத்தது 52 கோடி ரூபாய் தானாம். அதிலேயே தயாரிப்பளருக்கு ஒரு கோடி நட்டம் என்றாலும் பெரியா அளவில் கையை கடிக்காதது ஆறுதல் தான். ஆனால் படம் வாங்கி வெளியிட்டவர்களுக்கு சாமி ஓரளவு நல்ல லாபத்தையே தந்துள்ளதாம்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *