குத்து பாடலுக்கு ஆட்டம் போடும் நடிகை “பூர்ணா”

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு” திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை பூர்ணா, “வேலூர் மாவட்டம்” , “வித்தகன் ” போன்ற படங்களில் நடித்தார்.

அதேநேரத்தில் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகத்திலும் பிஸியாக இருந்தார்.

புதிதாக வந்த தகவலின் படி மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் ஒரு குத்து பாடலுக்கு பூர்ணா ஆட்டம் போடுவதாக தெரிந்துள்ளது.
கொரட்டால சிவா இந்த படத்தை இயக்குகிறார்.