எனக்கு குஷ்பூ அத்தை வேண்டாம் ; சிம்பு கறார்


மணிரத்னம், நரேன் கார்த்திகேயன் படங்களை தொடர்ந்து அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார் சிம்பு. தெலுங்கில் ஹிட்டான அத்தரென்டிக்கு தாரெதி படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகிறது. இதில் உள்ள பவர்புல்லான அத்தை கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

அவருக்கு முன்னதாக குஷ்பூவை அந்த கேரக்டரில் நடிக்க வைக்கலாமா என சுந்தர்.சி சிம்புவிடம் கேட்க, அவரோ எனக்கு அத்தையாக குஷ்பூ வேண்டாம் என கூறிவிட்டாராம். அதை தொடர்ந்தே ரம்யா கிருஷ்ணன் அத்தையாக மாறியுள்ளார்.