“காண்டம் யூஸ் பண்ணு” ; தம்பிக்கு அட்வைஸ் பண்ணிய நடிகை..!


தனுஷ் முதன்முதலில் இந்தியில் நடித்த ராஞ்சனா படத்தில் ஹீரோயினாக நடித்த சோனம் கபூரை தெரியும் தானே..? ஸ்ரீதேவியின் கொழுந்தனான நடிகர் அணில் கபூரின் மகளான இவர் கொடுக்கும் போஸ்களை பார்த்தால் மிரட்சியாகத்தான் இருக்கிறது.. அதைவிட அவர் அவ்வப்போது உதிர்க்கும் கருத்துக்களை கேட்டல் மயக்கமே வந்துவிடும் போல இருக்கிறது.

அதாவது அவருடைய தம்பிக்கு கேர்ள்பிரண்ட் செலக்ட் பண்ணுவதில் நல்ல ரசனையே இல்லையாம். அவருக்கும் அவரது தம்பிக்கும் அடிக்கடி சண்டை வருவதால், இவரை பழிவாங்க நினைத்த அந்த தம்பி, பல இயக்குனர்கலுக்கு அக்காவின் நம்பரில் இருந்து ‘உங்கள் படத்தில் நடிக்க நன் தயார் என எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டராம்.

இருந்தாலும் தம்பி இல்லையா..? அதனால் தம்பி எங்கேயாவது கேர்ள் பிரண்ட்டுடன் வெளியே கிளம்பினால், ‘தம்பி காண்டம் யூஸ் பண்ணுப்பா’ என சொல்லி அனுப்புகிறாராம்.. நல்ல அக்கா.. நல்ல தம்பி..