சினேகன் மேல் சின்மயிக்கு என்ன கோபம்..?


சமீபத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்த தமிழில் அறிமுகமாக இருக்கும் ஸ்பைடர் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழா நிகழ்ச்சிகளை காமெடி நடிகர் சதீஷும் பின்னணி பாடகி சின்மயியும் சேர்ந்து தொகுத்து வழங்கினார்கள்.

இந்த விழாவில் மேடைக்கு வந்து பேசிய எஸ்.ஜே.சூர்யா, சதீஷை கட்டிப்பிடித்தார்.. உடனே சதீஎஷ், இதை பார்க்கும்போது எனக்கு சினேகனின் கட்டிப்பிடி வைத்தியம் ஞாபகத்துக்கு வருகிறது என்றார். அதற்கு பக்கத்தில் இருந்த சின்மயியோ, எஸ்.ஜே.சூர்யா ஒன்றும் அந்த அளவுக்கு கொசமானவ்ர் இல்லை என்றார்..

அப்படியானால் சினேகன் மோசமானவர் என சின்மயி சொல்ல வருகிறாரா..? ஒருவேளை சினேகனின் கட்டிப்பிடி வைத்தியத்தால் பாதிக்கப்பட்டுள்ளாரா..? என கேள்விகள் எழவே செய்கின்றன. எது எப்படியோ அந்த பாடலாசிரியருக்கும் இந்தா பாடகிக்கும் நடுவில் ஏதோ பழைய புகைச்சல் ஒன்று இருக்கும்போலவே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *