அரூபம் பாடல் வெளியீட்டு விழா

அரூபம் பாடல் வெளியீட்டு விழா ஆர்.கே.வி-யில் நடைபெற்றது. முதலில் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கும் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் மறைவிற்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் ஜாகுவார் தங்கம், விஜயமுரளி, டாக்டர் .கிருதியா, நடன இயக்குனர் அசோக்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.இயக்குனர் பி.வின்சென்ட் ஜெயராஜ் நன்றி கூறினார் .