Authors Posts by KSK Selva

KSK Selva

1164 POSTS 0 COMMENTS

மோகன்லாலின் ‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

0
முன்னணி நடிகர் மோகன்லாலின் நடிப்பில், இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் 'விருஷபா' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதில்...

‘ராஜபீமா’ திரைப்பட விமர்சனம்

0
சென்சார் கெடுபிடி காரணமாக மிருகங்களை வைத்து படம் எடுப்பது ரொம்பவே குறைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக யானையைக் கட்டி தீனி போட முடியாது என்பது போல யானைகளை வைத்து படம் இருப்பது சுலபம். ஆனால்...

ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘ கிங்ஸ்டன்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

0
ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்திருக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு https://youtu.be/pu_4BrmUZIs இசையமைப்பாளர் - பின்னணி பாடகர்- நட்சத்திர நடிகர் -தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை கொண்ட '...

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்

0
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' தண்டேல் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...

ட்ரெண்டிங்கில் இருக்கும் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’ பட பாடல்

0
https://www.youtube.com/watch?v=9fyOu2dxgOY தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, 'ஒன்ஸ்மோர்' எனும் படத்தில் இடம்பெற்ற ''வா கண்ணம்மா..' எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு...

அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் இணைந்து வழங்கும்’BAD GIRL’

0
தயாரிப்பு: காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்காக தேசிய விருது...

இராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் இராமா ; விமர்சனம்

0
இராமாயணக் கதை,திரைப்படமாக,தொலைக்காட்சித் தொடராக,இணையத் தொடராக எனப் பல்வேறு வடிவங்களில் வந்து கொண்டேயிருக்கிறது. அதில் இன்னொரு புதிய முயற்சியாக வந்திருக்கிறது ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா.2டி அனிமேஷன் எனச் சொல்லப்படும் இருபரிமாண...

குழந்தைகள் முன்னேற்றக் கழகம் ; விமர்சனம்

0
யோகிபாபு அரசியல்வாதி.அவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.இந்நிலையில்,வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் உறவாடுகிறார்.அவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அதனால் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள்....

பாட்டல் ராதா – திரைப்பட விமர்சனம்

0
கொத்தனார் வேலை செய்துவரும் நாயகன் குரு சோமசுந்தரத்தரம் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவரது மனைவியாக சஞ்சனா வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். தினசரி வேலைக்கு சென்றால் மட்டுமே இவர்களின் பசியை போக்க...

குடும்பஸ்தன் ; விமர்சனம்

0
நாயகன் மணிகண்டனும் நாயகி சான்வி மேக்னாவும் காதலித்து சாதிகடந்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.அதனால் நிறைய எள்ளல்கள் வசவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அவற்றைத் தாண்டி வாழ்ந்து சாதிக்க வேண்டும் என்கிற முனையும் நேரத்தில் வேலை இழப்பு,கடன்...