Authors Posts by KSK Selva

KSK Selva

1164 POSTS 0 COMMENTS

தேவரா ; விமர்சனம்

0
ஏற்கனவே டப்பிங் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஓரளவு பழக்கமான ஜூனியர் என்டிஆர் ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் இன்னும் அதிக அளவில் நெருக்கமானார். அந்தப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம்...

எல்லா நடிகருக்கும் எம்.ஜி.ஆர் ஆக ஆசை – தில் ராஜா பட விழாவில் கே...

0
GOLDEN EAGLE STUDIOS சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”. வருகிற...

ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்

0
தமிழ் திரையுலகின் நம்பிக்கை அளிக்கும் இளம் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிகழ்விற்காக துருவ் விக்ரமின் ரசிகர்கள் சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்க வளாகத்தில் திரண்டனர்....

இசையமைப்பாளர் அருண் ராஜ் & ‘பிக்பாஸ்’ அர்ச்சனா ரவிச்சந்திரன் இணைந்து வெளியிட்டுள்ள ‘டாக்ஸிக் காதல்’...

0
ஆத்மாவை வருடும் உணர்ச்சிகரமான இசை படைப்புகளால் பரவலாக அறியப்படும் தமிழ்நாட்டின் பிரபல இசையமைப்பாளர் அருண்ராஜ், ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரனுடன் இணைந்து, சமீபத்தில் அவர்களின் புதிய பாடலான ‘டாக்ஸிக் காதல்’-ஐ வெளியிட்டுள்ளனர்....

கடைசி உலகப் போர் ; விமர்சனம்

0
2029ல் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள கதை இது. உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்து மூன்றாம் உலகப்போரை நடத்திக் கொண்டிருக்கின்றன.அதைத் தமிழ்நாட்டில் இருக்கும் ஹிப்ஹாப் ஆதி கடைசி உலகப் போராக மாற்ற முயல்கிறார்.அவர்...

கோழிப்பண்ணை செல்லத்துரை ; விமர்சனம்

0
தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்காக பிரிய முடிவெடுத்த அப்பா அம்மா இருவரும் நாயகன் ஏகன் அவருடைய தங்கை சத்யாதேவி ஆகியோரை குழந்தைகளாக விட்டுவிட்டு தங்கள் வழியே செல்கின்றனர். ஒரே ஆதரவான பாட்டியும் மறைந்துவிட கோழிப்பண்ணை...

லப்பர் பந்து ; விமர்சனம்

0
தமிழ் சினிமாவில் கிரிக்கெட் சம்பந்தமான படங்கள் எத்த்தனையோ வந்திருக்கின்றன. இதில் கிராமத்து கிரிக்கெட் படங்களும் அடக்கம்,. ஆனால் இதுவரை வந்த படங்களில் இருந்து வித்தியாசப்பட்டு கிரிக்கெட் பின்னணியில் ஒரு படத்தை கொடுக்க முடியுமா...

நந்தன் ; விமர்சனம்

0
கிராமத்தில் உயர்சாதியை சேர்ந்த பாலாஜி சக்திவேல் குடும்பம் தான் தலைமுறை தலைமுறையாக தலைவர் பதவியில் இருந்து வருகிறார்கள். திடீரென அந்த ஊர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் போட்டியிடும் ரிசர்வ் தொகுதியாக மாற்றப்படுகிறது. இதனால் பாலாஜி...

பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன் வெளியிட்ட ‘பேட்ட ராப்’ இசை

0
ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், 'நடனப் புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும்...

‘தேவரா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

0
கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘தேவரா’ படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக செப்டம்பர்...