“யாராக இருந்தாலும் இரண்டு தடவை” ; சசிகுமாரின் ஹீரோயின் சென்டிமென்ட்..!

“யாராக இருந்தாலும் இரண்டு தடவை” ; சசிகுமாரின் ஹீரோயின் சென்டிமென்ட்..! »

22 Aug, 2016
0

தற்போது சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள ‘கிடாரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.. இந்தப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடித்துள்ளார் நிகிலா விமல். இதற்கு முன் வெளியான ‘வெற்றிவேல்’ படத்தில் சசிகுமாருடன்