மஹா ; திரை விமர்சனம்

மஹா ; திரை விமர்சனம் »

23 Jul, 2022
0

சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய படங்கள் தமிழ் சினிமாவில் சற்று அதிகமாகியுள்ளது. அந்த வரிசையில் ஹன்சிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் த்ரில்லர் படம் தான் மஹா.

ஹன்சிகா ஏர்-ஹோஸ்டஸாக இருந்தவர்.