தரணியை மட்டும் டீலில் விட்டுவிட்ட சீயான்..!

தரணியை மட்டும் டீலில் விட்டுவிட்ட சீயான்..! »

3 Aug, 2016
0

“நாம் கஷ்டப்பட்டபோது நமக்கு உதவியவர்களுக்கு நாம் நன்றாக இருக்கும்போது உதவலேன்னா வேறு யார் உதவப்போறாங்க” என்று தர்மதுரை பட பத்திரிகையாளர் சந்திப்பின்போது இயக்குனர் சீனுராமசாமி ஒரு வார்த்தை ‘நச்’சென்று சொன்னார்.