’12-12-1950′ படத்தில் ‘பரோல்’தான் மையக் கருத்து..! »
ஜெயில் துறையில் எப்போதும் புழக்கத்தில் இருக்கும் ‘பரோல்’ என்கிற வார்த்தை இப்போதுதான் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் சசிகலா உறுப்பு மாற்று ஆபரேஷன் செய்து மருத்துவமனையில் இருக்கும்