பிக் பாஸை பிரபலப்படுத்த இப்படியெல்லாம் கூட வேலை நடக்கிறதா..?

பிக் பாஸை பிரபலப்படுத்த இப்படியெல்லாம் கூட வேலை நடக்கிறதா..? »

10 Jul, 2017
0

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓரளவு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்துள்ளது.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்கள் தங்களுக்குள் புறணி பேசிக்கொண்டு, கோபதாபங்களையும் விருப்பு வெறுப்புகளையும் வெளிப்படையாக காட்டி வருவதால் பார்வையாளர்களுக்கு