படக்குழுவினர் பேசியதோ கால்மணி நேரம் ; கஸ்தூரி மொக்கை போட்டது அரைமணி நேரம்.. கொடுமைடா சாமி »
பொதுவாக திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்குவதற்கு என ஆண் பெண் தொகுப்பாளர்கள் ஒரு பத்து பேர் பீல்டில் இருக்கின்றனர். இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாருமே மொக்கை போடும் ரகம்தான்.