விஷாலின்  “ஆக்‌ஷன்” திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது.

விஷாலின் “ஆக்‌ஷன்” திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது. »

28 Oct, 2019
0

விஷால், தமன்னா நடித்துள்ள திரைப்படம் ஆக்‌ஷன். சுந்தர் சி இயக்கியுள்ளார்.

சுந்தர் சி, விஷால் இணையும் மூன்றாவது திரைப்படம் இது. இதற்கு முன்னர் ஆம்பள, மதகஜ ராஜா போன்ற