அடக்கடவுளே இத்தனை படங்களிலா இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..?

இளையராஜாவை கௌரவப்படுத்தும் விதமாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவின் சிறப்பு அங்கமாக இளையராஜாவும் ரஹ்மானும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சி நடந்தது.

அப்போது பேசிய இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை கூறினார்.

இதன்முழு காணொளியை பார்க்க இந்த இங்கே கிளிக் செய்யுங்கள்