“ஆம்பள” திரைபடத்தின் பாடல் வெளியாகும் நாள் முதல் திரைப்படம் வெளியாகும் நாள் வரை இந்த திரைபடத்தை மேம்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபடவிருகிறார்.
“ஐ”, ” என்னை அறிந்தால்” போன்ற பெரிய திரைப்படங்களுடன் வெளியாவதால் புதுமையான முறையில் படத்தை மேம்படுத்த திட்டமிட்டிருக்கிறார் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால்.
விஷால் தயாரித்து, சுந்தர்.C இயக்கும் இப்படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் கதை தான் நாயகன் என்றும் இப்படம் அனைவரையும் கவறும் என்று ஆணிதனமாக நம்பிக்கை வைத்துள்ளார், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால்.