ஹீரோவாக அவதாரம் எடுக்கும் நான்கடவுள் ராஜேந்திரன்

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் நான்கடவுள் ராஜேந்திரன் »

29 Jan, 2020
0

இயக்குனர் பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன். படத்தில் மிகவும் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தவர் மொட்டை ராஜேந்திரன்.