‘புகழ்’ படத்தின் தலைப்பாக வரும் போது ‘புகழ்’ தருணங்களை ஏற்படுத்திக் கொள்வதே சாமர்த்தியம்!!!! »
‘தோன்றின் புகழோடு தோன்றுக அக்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்ற குரல் மொழி நம்மில் பலருக்கு பால பாடம் ஆக இருந்து இருக்கிறது. செல்வம் மற்றும் அனைத்தும் நமக்கு
நாலு போலிசும், நல்லா இருந்த ஊரும் »
தேடுதல் ஒரு கலை , நல்ல கதைகளையும் , படங்களையும் தேர்வு செய்து தயாரித்து வெளியிடும் ஜே எஸ் கே பிலிம் corporation நிறுவனமும் , நடுவுல கொஞ்சம்
சிம்ரன், நயன்தாரா வரிசையில் தீபா சன்னதி!!!!! »
தொண்ணூறுகளின் இறுதியில் சிம்ரன் என்றால், இரண்டாயிரத்தில் நயன்தாரா என்றால் ,தற்போது ‘யட்சன்’ படத்தின் நாயகி தீபா சன்னதி எனலாம். கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட மாடல் அழகியான தீபா
நல்ல நேரத்தில் சரியான முடுவுகளை எடுப்பவர் ஜே எஸ் கே!!! »
நல்ல நேரத்தில் சரியான முடுவுகளை எடுப்பவர் என தயாரிப்பாளர் ஜே எஸ் கே பாராட்டபட்டார்.
வெளிநாட்டில் வாழும் இந்தியரான கிறிஸ்டி திரை உலகில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வந்துஉள்ளார்.மேடை மற்றும் தெரு முனை நாடகங்கள் மூலம் சமூக விழுப்புணர்ச்சி நாடகங்கள் நடத்தும் போது இவருக்குபரிச்சயம் ஆனவர்தான்’குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா. அந்த பரிச்சயமே கிறிஸ்டி தயாரிக்க , பிரம்மா இயக்கத்தில் ‘குற்றம் கடிதல்’ உருவான கதை.
‘ எங்களதுதிறமையை மற்றவர்கள் உணர வேண்டும் என்ற எண்ணத்தில் சிறிய அளவில் உருவாக்க பட்ட படம் தான் ‘குற்றம் கடிதல்’. அந்த முயற்சியை வான்அளவுக்கு எட்ட உதவி , பாரெங்கும் எங்களுக்கு அங்கீகாரமும் மரியாதையும் கிட்டிட வித்திட்ட எங்களது ஆசானும் , வழிக் காட்டியுமான ஜே எஸ்கே அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இவரிடம் எந்த நேரத்தில் எதை எப்படி கொண்டு சேர்ப்பது என்ற கலையைக் கற்றுக் கொள்ளவேண்டும்.மற்றவர்கள் அஞ்சக் கூடிய விஷயங்களில் இவர் துணிந்து முடிவெடுப்பதே அவருக்கு முக்கிய பலம்.சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தை திரையிட அவர் முடிவு செய்ததே அவரது தைரியத்துக்கு சான்று. படம் முடிந்தவுடன்கிட்டிய கரகோஷங்கள் பெரிதளவு அவருக்கே சாரும் .இவருக்கு தொடர்ச்சியாக விருதுகள் கிடைப்பதன் சூட்சமே அதுதான் போலும்.படங்களைதேர்வு செய்வதிலும் சரி, அதை எங்கு திரை இட வேண்டும் , எந்த திரைப்பட விழாவுக்கு அனுப்ப
வேண்டும்என்ற திட்டமிடுதல் ஆகிவற்றில் அவர்ஒரு தொழில் முன்னோடி. என்னை போல புதிய தயாரிப்பாளர்களுக்கும், பிரம்மா போன்ற புதிய திறமையான இயக்குனர்களுக்கும் அவரது வழிக்காட்டுதல் அவசியம். எங்களது திரை பயணத்தை மறக்க முடியாத பயணமாக மாற்றிய ஜே எஸ் கே சாருக்கும் , எங்களது திரைப்படத்துக்கு களம்கொடுத்த எல்லா திரை பட விழா குழுவினருக்கும் குறிப்பாக சென்னை சர்வதேச திரைப்பட விழாக் குழுவினர் திரு தங்கராஜ் , திருமதி சுஹாசினிமணிரத்னம்,திரு சரத் குமார்,
திருமதி ராதிகா சரத் குமார் அவர்களுக்கும் தேர்வு குழுவை சேர்ந்த இயக்குனர் பீ வாசுவுக்கும் , திருமதி பூர்ணிமாபாக்கியராஜ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.எங்களை போன்ற இளைஞர்கள் மேலும் திரை உலகில் வளம் வர வரவேற்கும் திரை உலகின்மூத்த முன்னோடிகளுக்கும் நன்றி.
மனித உறவுகளை மேம்படுத்தும் சொற்றொடர்கள் மூணே மூணு வார்த்தையாகத்தான் இருந்து வருகிறது – இயக்குனர் மதுமிதா »
மூணே மூணு வார்த்தை
வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைக்கும் – இயக்குநர் சாமி »
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைக்கும் – இயக்குநர் சாமி
‘உயிர்’ ,’மிருகம்’, ‘சிந்து சமவெளி’ படங்களை இயக்கியவர் சாமி. அந்தப் படங்களின் மூலம்
விக்ரமை இயக்கிய அனுபவம் – விஜய் மில்டன் »
விக்ரமை இயக்கிய அனுபவம் எப்படி?- -விஜய் மில்டன்
ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த விஜய் மில்டன் ,தமிழ்ச் சினிமாவில் தனக்கான நாற்காலியைத் தயாரித்துக் கொண்டு
“கோலிசோடா” எங்கள் அப்பா பாராட்டியது – விஜய் மில்டன் »
”கோலிசோடா” எங்கள் அப்பா பாராட்டியது. தேசியவிருதுக்குச் சமமான சந்தோஷம் விஜய் மில்டன்
விக்ரமை இயக்கிய அனுபவம் எப்படி?- -விஜய் மில்டன்
ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த விஜய்
நாங்கள்தான் கடன் வாங்கியவர்கள் திருமதி லதா ரஜினிகாந்தை விட்டு விடுங்கள் ! – ‘கோச்சடையான்’ தயாரிப்பாளர் வேண்டுகோள் »
சமீப நாட்களாக ‘கோச்சடையான்’ சம்பந்தமாக வங்கி கடன் பிரச்சினை என்றும் லதா ரஜினிகாந்தைத் தொடர்பு படுத்தியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மீடியா ஒன் குளோபல் எண்டர்
இரண்டாவது முறையாக இணையும் பையா டீம்!!!! »
முரடனாக வலம் வந்த கார்த்தியை, சாக்லேட் பாயாக காட்டிய படம் “பையா”. தமன்னாவின் அழகு மற்றும் யுவனின் இசை படத்திற்க்கு சாதகமாக அமைந்திருந்தது.
பையா
சுப்ரமணியப்புரத்தை மீண்டும் இணைக்கும் இயக்குனர்!!!! »
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த திரைப்படங்களில் “சுப்ரமணியபுரமும்” ஒன்று. இந்த திரைப்படம் கோலிவுட்டில் அதற்கென்று ஒரு இடத்தை பெற்றுள்ளது.
ஜெய், சமுத்திரகனி மற்றும் சசிகுமாருக்கு
என்ன கொடுமை இது?ஒரு லைட்மேன் படப்பிடிப்பை நிறுத்துவதா? »
என்ன கொடுமை இது?ஒரு லைட்மேன் படப்பிடிப்பை நிறுத்துவதா?
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து சாமி இயக்கியுள்ள படம் ‘கங்காரு’ .இப்படத்தின் ட்ரெய்லர் எனப்படும்