காக்கி சட்டை படத்தின் ரகசியம்…!!!!! »
முதல்முறையாக சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் திரைப்படம் “காக்கி சட்டை”, இப்படம் உருவாவதற்கு “சீக்ரெட்” என்ற புத்தகமே மிக முக்கிய காரணம் என்று அந்த படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார்
ஒரு கட் கூட இல்லாமல் “ U ” சர்டிபிகேட் பெற்ற தமிழ் படம் »
பிரபுசாலமன் இயக்கிய “கயல்” இம்மாதம் 25 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகிறது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் பட நிறுவங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் பிரபுசாலமன் இயக்கத்தில்
நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு சூப்பர்ஸடார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு »
“நினைத்தாலே இனிக்கும்” உட்பட பல படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவர்களின் நட்பு இன்றளவும் தொடர்ந்து வருவது உலகமறிந்ததே.
மேலும் லிங்கா படத்தின் தயார்ப்பாளர்
நண்பர்கள் ஸ்ரீகாந்தும் ஷாமும் இப்போது எதிரிகளாகி விட்டார்கள்! – பரத் பேச்சு »
நண்பர்களான ஸ்ரீகாந்தும் ஷாமும் இப்போது எதிரிகளாகி விட்டார்கள் என்று ‘நட்சத்திர பேட்மிண்டன் லீக்’ அறிமுக விழாவில் பரத் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு:
நட்சத்திர கிரிக்கெட்டைப் போலவே அடுத்து பிரபலமாக
ஆதரவற்ற நலிந்த குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் “மைம்” »
“G மைம்” ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர் மைம் கோபி . மைம் கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை வளரும் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அதில் வெற்றியையும் கண்டு
தந்தையின் தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம் ‘யாகாவாராயினும் நா காக்க’ »
சொல் வன்மையால் ஓருவரை வெல்லவும் முடியும், கொல்லவும் முடியும். எனவே நாவடக்கம் மிகவும் தேவை. அதனால்தான் வள்ளுவர் ‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார். அதே தலைப்பில் ஆதி நடிக்க ஒரு
“லிங்கா” படத்தின் கலை இயக்குனர் அமரன் »
உலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் “லிங்கா”. இத்திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார் கலை இயக்குனர்
ரசிகர்களுக்குப் போட்டி வைக்கும் இளையராஜா! »
கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைத் துறையில் கோலோச்சி வரும் இளையராஜா, முதல் முறையாக தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி நடத்துகிறார்.
இந்தப் போட்டி அவரது இசை தொடர்பானதுதான். தமிழ்,
நடிகர், தயாரிப்பாளர் சைமனுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக் கழகம் வழங்கியது! »
தமிழில் கள்வர்கள் படத்தில் நடித்தவரும், சரத்குமார் நடித்த நீ நான் நிழல் படத்தின் தயாரிப்பாளருமான சலோன் சைமனை சிறந்த மனிதாபிமானி என்று பாராட்டி அமெரிக்க பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம்
என் கெட்ட பெயரை மாற்றுவேன்! சத்தியம் செய்கிறார் சாமி! »
‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற சர்ச்சைப் படங்களுக்குப் பெயர் பெற்ற சாமி ‘நல்ல பிள்ளை’யாக மாறி இயக்கும் படம் ‘கங்காரு’.
பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம்
நட்டி & நந்தா கலக்கும் “கதம் கதம்” »
ஓரு காலத்தில் பெரிய வெற்றி பெற்று பேசப்பட்ட படம் “வைதேகி காத்திருந்தாள்” அதன் பாடல்கள் இன்றும் எங்காவது ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன்.
அப்படி ஒரு மியூசிக்கல் ஹிட் அந்தப்படம். அதை