யோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’! »
குரங்கு, பன்னியைத் தொடர்ந்து காக்டெய்லுடன் கலக்கும் யோகி பாபு!
PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை
சூர்யா வெளியிட்ட ‘உறியடி 2’ இசை மற்றும் டீஸர்..! »
2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.
மீண்டும் களம் இறங்க காத்திருக்கும் ‘தல’, ‘தளபதி’யின் நாயகி..! »
‘தேவா’வில் விஜய்யுடனும், ‘வான்மதி’யில் அஜீத்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்துவிட்டு படிப்புதான் முக்கியம் என்று ஹைதராபாத்திற்கு
குடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடியாது : நடிகர் சிவகுமார் பேச்சு ! »
குடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடியாது .இதுவே பிலிம் நியூஸ் ஆனந்தனின் வாழ்க்கை சொல்லும் பாடம் என்று நடிகர் சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:-
‘பீச்சாங்கை’ கார்த்திக் நடிக்கும் ‘சைரன்’..! »
குணா பாலசுப்ரமணியன் இசையில், Muttamiz மற்றும் மோகன் ராஜா வரிகளில் “நீ மட்டும் போதும்” first சிங்கள் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகிறது.
Vinz Production சார்பில்
மதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் குடிமகன்..! »
“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும்திரைப்படம் “குடிமகன்”.
விவசாயத்தை அடிப்படைத்
கருணாகரன், யோகிபாபு நடிப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘பன்னிக்குட்டி’..! »
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி ” எனும் புதிய படத்தினை அனுசரண் முருகையா இயக்குகிறார்.
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை
பொது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகச்சிறப்பான வரவேற்பு எல்கேஜி ரிலீஸுக்கு பிறகு தான் – நாஞ்சில் சம்பத்! »
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார், மயில்சாமி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு
கடைசி கட்ட படப்பிடிப்பில் ‘ஜாம்பி’..! »
எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது இரண்டாம் கட்ட பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது
‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்… »
பெரும்பாலானோரால் எதிர்பாக்கப்பட்ட ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் நட்பே துணை படத்தின் ட்ரைலர் நாளை (பிப்.28) வெளியாகும். இப்படத்தின் அறிவிப்பு வெளியானத்திலிருந்தே அனைவரின் கவனத்தையும் பெருமளவில் ஈர்த்தது. இப்படத்தின் முதல் பாடல்
‘இயக்கி’ மூலம் இயக்குனரான நயன்தாராவின் வில்லன் ‘ஷான்’..! »
நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் “டோரா” இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் ஷான். படம் மாபெரும் வெற்றி பெற்றதால் ஷான் பரபரப்பாக பேசப்பட்டார்..
இப்போது “ இயக்கி “
சீனாவில் வெளியாகும் ஸ்ரீதேவியின் மாம் திரைப்படம்! »
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஒரு நடிகை ஸ்ரீதேவி. அவர் தனது சினிமா வாழ்க்கையில் ‘மாம்’ படத்தின் மூலம் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்திருந்தார், அது அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
கிரிஷ்ணம் : மரணத்தை வென்ற ஒரு மாவீரனின் உண்மைக்கதை! »
மரணத்தை வென்று ஒரு மாவீரனான ரியல் ஹீரோவின் கதை தான் ‘கிரிஷ்ணம் ‘என்கிற படமாக உருவாகியிருக்கிறது. சில நேரங்களில் கற்பனைகளை விட நிஜங்கள் கொடுரமாக, குரூரமாக இருக்கும்; கற்பனைக்கெட்டாத மர்மங்கள்
மார்ச் 15 – ல் விஜய் தேவரகொண்டா – பூஜா ஜாவேரி நடித்த ‘அர்ஜூன் ரெட்டி’..! »
மொழிமாற்றுப் படங்களை தமிழில் வெளியிடுவதில் வெற்றி கண்டு வருபவர் A.N.பாலாஜி .
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் .பி.சவுத்ரி தயாரித்த படங்களின் தெலுங்கு வியாபாரத்தை கவனிக்க தொடங்கியவர், பின்னர்
மக்களுடைய மிகப்பெரிய கேள்வி ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’! »
‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ இது தமிழகத்தின் அனைத்து தரப்பட்ட மக்கள் மனதிலும் இருக்கக் கூடிய மிகப் பெரிய கேள்வி
பல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள்
திருவண்ணாமலையில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய கௌதமி! »
LIFE AGAIN INDIA நிறுவனத்தின் நிறுவனர் திருமதி .கௌதமி அவர்கள் சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில் ஏழை – எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்ய சென்றிருந்தார்.
வாழ்க்கையில்
முதலமைச்சர் கோப்பையைத் தட்டிச் சென்ற ‘கென்னடி கிளப்’ பெண் கபடிவீரர்கள் »
சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’ படத்தில் பெண் கபடிவீரர்கள் நடிக்கிறார்கள். இவர்கள் நிஜவிளையாட்டிலும் 12லட்சம் ரூபாய் தட்டிசென்றனர். படப்பிடிப்பிற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையைத் தட்டிச் சென்ற கபடி வீராங்கனைகள்.
பெண்கள் கபடி
பிரபுதேவா நடிக்கும் ‘எங் மங் சங்’ சண்டை காட்சிகள் சீனாவில் படமானது! »
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ் .சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “எங் மங் சங்”.
இந்த படத்தில் பிரபுதேவா கதா நாயகனாக நடிக்கிறார்…கதாநாயகியாக
‘தமிழரசன்’ படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ‘ரம்யா நம்பீசன்’..! »
.
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் ”
இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக
கே.ஆர்.விஜயா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘கோடீஸ்வரி’..! »
ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “கோடீஸ்வரி ” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த குடும்பக்கதை படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்று நடிக்கிறார். நீண்ட
குழந்தைகளின் மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காணும் விஷால்..! »
குழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காண ‘ரீச் தீஷா’வுடன் கைகோர்க்கும் விஷால்.
பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
ட்ரீம் வாரியர் தயாரிப்பில் கார்த்தி – ‘கீதா கோவிந்தம்’ ரஷ்மிகா நடிக்கும் புதிய படம்! »
கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது. “K19” என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம், எமோஷன், ஆக்ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக
‘நான்காம் விதி’ குறும்படம் மூலம் திரை நட்சத்திரங்களை கவர்ந்த இயக்குனர் அணு சத்யா.! »
https://www.youtube.com/watch?v=LhlOVZHrNO0&t=733s
காதல் என்பது விட்டுக்கொடுத்தல்..சில நேரங்களில் காதலையே விட்டுக்கொடுத்தல் என்ற கருத்தை இயக்குனர் ஆணித்தரமாக கூறிய தைரியம் பாராட்டுக்குரியது.
தனக்கு கிடைக்காதது அடுத்தவனுக்கும் கிடைக்கக்கூடாது என்ற மனித எண்ணம் “தோல்வி”
செல்வி ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம் ‘தலைவி’..! »
இன்று மறைந்த முதல்வர் ஜே ஜெயலலிதா அவசர்களின் பிறந்த நாள். இதை முன்னிட்டு இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு ‘தலைவி’ என அதிகாரப்பூர்வமாக