“ஒரு ரிப்போர்ட்டர் சுமத்தினார்.. நான் இன்னும் சுமக்கிறேன்” ; பார்வதி வருத்தம்..! »
மலையாள நடிகை பார்வதி கூப்பாடு போடாத குறையாக பலமுறை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார், தான் வெறும் பார்வதி தான்.. பார்வதி மேனன் இல்லை என்று.. தயவுசெய்து ஜாதி பெயரை பெயருக்கு