முன்னோட்டம்: நகுல் நடிக்கும் “நாரதன்”!

முன்னோட்டம்: நகுல் நடிக்கும் “நாரதன்”! »

9 Apr, 2015
0

வெற்றிவேல் பிலிம் இண்டர்நேஷன்ல் வழங்கும் நாகா வெங்கடேஷ் இயக்கும் “நாரதன்”

கோவையிலிருந்து, தன் வேலைக்காகவும், தன் மாமனையும் அவரது மகளை பார்ப்பதற்காகவும் ரயிலில் சென்னைக்கு வரும் கதாநாயகன்