டைட்டிலில் குழப்பம் விளைவிக்கிறாரா நலன் குமாரசாமி…? »
‘சூது கவ்வும்’ என்கிற வெற்றிப்படத்திற்கு பிறகு விஜய்சேதுபதி, மடோனா செபஸ்டியன், சமுத்திரகனி நடிப்பில் ‘காதலும் கடந்துபோகும்’ படத்தை இயக்கியுள்ளார் நலன் குமாரசாமி. இப்படத்தின் தலைப்பை சுருக்கி ‘கககபோ’ என ஃபர்ஸ்ட்
உதயநிதிக்கும் வரிவிலக்கிற்கும் தொடரும் ஏழாம் பொருத்தம்..! »
ஒரு பிளாஸ்பேக்கை பார்த்து விட்டு அப்புறம் நடப்பு விஷயத்துக்கு வருவோம்.. கடந்த 2014ல் வெளியான உதயநிதி நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு தணிக்கையில் ‘யு’ சான்றிதழும்
அட கண்றாவியே.. ஏண்ணே உங்களுக்கா இந்த நிலைமை..? »
இப்படி கேட்கும் நிலைமை யாருக்குமே வரக்கூடாது தான். அதிலும் குறிப்பாக சினிமா நட்சத்திரங்களுக்கு.. ஆனால் இப்படி கேட்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார் நடிகர் ஜெயராம். அப்படி என்னதான் ஆச்சு என்கிறீர்களா..?
லிங்குசாமியை ஓவர்டேக் செய்த உதயநிதி..! »
இந்த பொங்கல் பண்டிகைக்கு உதயநிதி நடித்த ‘கெத்து’ படம் ரிலீசாகியுள்ளது.. முதன்முறையாக காமெடியில் இருந்து ஆக்சனுக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு முயற்சியை இந்தப்படத்தில் எடுத்துள்ளார் உதயநிதி. ஆனால் படத்தின் ரிசல்ட்
“பீப் சாங்கை விட நல்லா இருக்கும்” ; சிம்புவை கலாய்த்த பாண்டிராஜ்..! »
கிறிஸ்துமஸுக்கு வெளியான ‘பசங்க-2’ மற்றும் பொங்கலுக்கு வெளியான கதகளி’ ஆகிய இரண்டு படங்களும் முதலுக்கு மோசமில்லை, அதேசமயம் படங்களும் பரவாயில்லை என்கிற பெயரை தக்கவைத்துள்ளன. இதனால் இந்தப்படங்களின் இயக்குனர் பாண்டிராஜ்
போலீசில் புகார் ; சரத்குமார் – ராதாரவி தலைக்கு மேல் தொங்கும் கத்தி..! »
என்ன தைரியத்தில் சரத்குமாரும் ராதாரவியும் இவ்வளவு தைரியமாக இருக்கிறார்கள் என்பது புரியாமல் குழம்பி கிடக்கிறார்கள் இப்போது நடிகர்சங்கத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகள். காரணம் சங்கத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க சொல்லி
“கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி” ; அனிருத்தை துரத்தும் சோகம்..! »
பீப்’ சாங் புகழ் சிம்புவுடன் சேர்ந்து தேவையில்லாமல் தனது பெயரை கெடுத்துக்கொண்ட அனிருத்திற்கு தொடர்ந்து அடிமேல் அடி கிடைத்து வருகிறது. தனுஷ் தான் நடித்து வரும் ‘கொடி’ படத்திற்கு அனிருத்தை
சிவகார்த்திகேயன் மூலம் மீண்டும் பப்ளிசிட்டி தேடும் லட்சுமியம்மா..! »
கொஞ்ச நாளாக இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.. காரணம் அம்மணி என்கிற ஒரு படத்தை டைரக்ட் செய்யும் வேளையில் இருந்தார்.. இப்போது அந்தப்படத்தின் வேலைகளை முடித்துவிட்டவர்
சசிகுமாருக்கு ஒரு ‘போலி’ பார்சல்..! »
பாலாவின் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள தாரை தப்பட்டை படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்த நேரத்தில் சசிகுமார் ட்விட்டர் கணக்கு ஒன்றை புதிதாக் ஆரம்பித்து அதில் ‘தாரை தப்பட்டை’ படம்
‘நிமிர்ந்து நில்’ படத்தில் இருந்து சில காட்சிகளை ‘கணிதன்’ படத்துக்காக உருவினார்களா..? »
ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ் தற்போது தாணுவின் தயாரிப்பில் அதர்வா, கேதரின் தெரசா நடிக்கும் ‘கணிதன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் “போலிச்சான்றிதழ் தயாரிக்கும் கும்பல் அதை எப்படிச் செய்கிறார்கள்
நடிகர்சங்க கணக்கு விவகாரத்தில் மீண்டும் சரத்குமார் ‘போங்கு’ ஆட்டம்..! »
திரும்பவும் நடிகர் சங்க நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறார்.. நடிகர்சங்கத்தின் கடந்த மூன்று வருட கணக்குகளை அவர் கொடுக்கவே இல்லை.. கடந்த ஒரு கணக்கைத்தான் ஒப்படைத்து இருக்கிறார்.. அப்படி ஒப்படைத்தது கூட
சிம்புவை யாருங்க இங்க பார்க்கிறா..? ; ‘ஷார்ப்’ கட் பண்ணிய தெலுங்கு சினிமா..!. »
சிம்பு ‘பீப் சாங்’ விவகாரத்தால் தலைமறைவு என்கிற கண்ணாமூச்சி ஆட்டம் நடத்திக்கொண்டு இருக்க, தற்போது அவருக்கு ஆறுதல் தரும் ஒரே செய்தி என்றால் அது அவர் நடித்த ‘வாலு’ படம்