என் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம் நெகிழ்ச்சி

என் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம் நெகிழ்ச்சி »

22 Oct, 2019
0

துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ்

தமிழ் திரைப்படத் தயாாிப்பாளருக்கு நன்றி தொிவித்த பிரதமா் மோடி

தமிழ் திரைப்படத் தயாாிப்பாளருக்கு நன்றி தொிவித்த பிரதமா் மோடி »

21 Oct, 2019
0

பிரதமர் மோடி-சீன அதிபர் இருவரும் கடந்த 11, 12ந்தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி தமிழ் கலாச்சார உடையான வேட்டி சட்டையை அணிந்து இருந்தார். அப்போது மாமல்லபுரம்

சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’

சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ »

19 Oct, 2019
0

SSR.ஆர்யன் நாயகனாக நடிக்க, உபாசனா R.C நாயகியாக நடிக்க ஜித்தன் 2 படத்தை இயக்கிய ராகுல் பரமகம்சா இயக்கத்தில் உருவாகியுள்ள “கருத்துகளை பதிவு செய்” படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது.

சிவகார்த்திகேயனின் ”ஹீரோ” பட போஸ்டர் வெளியீடு – சமூக வலைத்தளங்களில் வைரல்

சிவகார்த்திகேயனின் ”ஹீரோ” பட போஸ்டர் வெளியீடு – சமூக வலைத்தளங்களில் வைரல் »

18 Oct, 2019
0

நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ”ஹீரோ“. இயக்குநர் பி.எஸ்.மித்ரன் படத்தை இயக்கியுள்ளார். இவர் இரும்புத்திரை படத்தை இயக்கியவர்.

இப்படத்தில் நடிகர்

ராதிகா சரத்குமாரின் புதிய அவதாரம் !

ராதிகா சரத்குமாரின் புதிய அவதாரம் ! »

17 Oct, 2019
0

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முழுக்க பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் ராதிகா.

வெற்றிமாறனின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல தயாரிப்பாளர்

வெற்றிமாறனின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல தயாரிப்பாளர் »

16 Oct, 2019
0

பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அசுரன்.

தனுஷ் மற்றும் மஞ்சுவாரியர் நடித்துள்ள இப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்துக் கொண்டுள்ளது.

மீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் பிரபல நடிகை?

மீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் பிரபல நடிகை? »

15 Oct, 2019
0

நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் அஜித்தை வைத்து அடுத்த

தலைவர் 168 படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடிக்கும் ஜோதிகா?

தலைவர் 168 படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடிக்கும் ஜோதிகா? »

14 Oct, 2019
0

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தலைவர்

சூப்பர்ஸ்டாரின் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் இமான் ?

சூப்பர்ஸ்டாரின் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் இமான் ? »

13 Oct, 2019
0

பேட்ட திரைப்படத்தை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள படம் தர்பார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நயன்தாரா மற்றும் பிரபல நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’

நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ »

9 Oct, 2019
0

இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.

தினேஷ், ஆனந்தி

சூர்யாவின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

சூர்யாவின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் »

8 Oct, 2019
0

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் “சூரரைப் போற்று”. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்குகிறாரா சிவா?

சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்குகிறாரா சிவா? »

6 Oct, 2019
0

பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வந்தார். தற்போது தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிகட்டப் பணிகளை முடிக்க படக்குழுவினர்