தேவையில்லாமல் ஏன் சிக்கலில் மாட்டுகிறார் விஷ்ணு..! »
சமீபகாலமாகவே நமது தமிழ் சினிமாவில் சில படக்குழுவினர் பப்ளிசிட்டிக்காவே பிரச்சனைகளை வான்டட் ஆக இழுக்கிறார்களோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. வருவது பின்னால் வரட்டும்.. அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்கிற விட்டேத்தியான போக்கு
“இப்படி சாவு டான்ஸ் ஆட வச்சிட்டாங்களே” ; விரக்தியில் நடன மங்கை..! »
சமீபத்தில் வெளியான பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தை பார்த்தவர்களுக்கு அதில் தென்பட்ட பல ஆச்சர்யங்களில் ஒன்றுதான் முன்னாள் நடிகையும் தற்போதைய டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் டான்ஸராக ஒரு பாட்டுக்கு
வைரமுத்துவை பார்த்து சிம்பு கற்றுக்கொள்ள வேண்டும்…! »
சில மாதங்களுக்கு முன் ஒரு விழாவில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து நீதிமன்றம் குறித்து கொஞ்சம் கடுமையாகவே விமர்சித்தார். இதற்கு நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தாலும், வைரமுத்து மீது
“ஆர்யாவுக்கு இதே வேலையா போச்சு” – சலித்துக்கொள்ளும் ஹீரோயின்கள்..! »
சினிமா சம்பந்தப்பட்ட ஒரு விழாவோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்போ எதுவானாலும் அங்கே ஆர்யா இருந்தால் களைகட்டும்.. கலாட்டாவாக பேசும் ஆர்யா சமயத்தில் தன்னுடன் நடித்த நடிகைகளை மேடையிலேயே கலாய்த்து கைதட்டலை
தொலைத்ததை தொலைத்த இடத்திலேயே தேடும் லிங்குசாமி..! »
கொஞ்சமா ஓவராத்தான் அகலக்கால் வைத்துவிட்டோமோ என்கிற பீலிங் ‘அஞ்சான்’ படம் பிளாப் ஆனபோது கூட வந்திருக்காது.. ஆனால் ‘உத்தம வில்லன்’ படத்தின் வசூல் ரிப்போர்ட்டை பார்த்ததும் நிச்சயமாக இயக்குனர் இல்லையில்லை..
அடுத்த படத்துல பெரிய ‘பீப்’பும் சின்ன ‘பீப்’பும் இணையப்போறாங்களாம்..! »
ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தை இளவட்டங்கள் பலர் ரசித்து பார்த்தாலும் கூட, சில நேரங்களில் அவர்களே கேட்காவிட்டாலும் கூட, கூசுகின்றது என காதுகளை பொத்திக்கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறின..
‘கெத்து’ தமிழ் வார்த்தை தான் ; வரிவிலக்கு குழுவின் உள்நோக்கம் அம்பலம்.! »
‘வச்சார்ல நீதிபதி ஆப்பு’ என உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கிறார்கள் உதயநிதியின் ரசிகர்களாகிய உடன் பிறப்புகள்.. பின்னே தமிழகராதியை புரட்டி பார்த்து பார்த்து ‘கெத்து’ என்னும் தமிழ்ப்பெயரை, உதயநிதி தனது படத்துக்கு சூட்டினால்,
50வது படம்தான்.. அதுக்காக இவ்வளவு பில்டப் கூடாது சாமி..! »
விஜய் நடித்து அட்லி இயக்கியுள்ள ‘தெறி’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இது ஜி.வி.பிரகாஷுக்கு 50-வது படம் என்பதால் இந்தப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் கடும் சிரத்தை எடுத்து இசையமைத்து வருகிறார். சந்தோசம்..
இன்னொரு தடவை பஞ்சாமிர்தம் பிழியாம இருந்தா சரிதான்..! »
ஹோட்டல்ல ஆயிரம் பேருக்கு சமைக்கிரவனுக்கு வீட்டுல ஆறு பேருக்கு சமைக்க தெரியாதுன்னு சொல்லுவாங்க.. அதேமாதிரி தியேட்டர்ல எந்தப்படம் ஓடும்னு செலக்ட் பண்ணி போட்டு லாபம் பார்க்கிறவங்களுக்கு அவங்க படம் தயாரிக்கும்போது
வாய்ப்புக்காக சித்தார்த்தை அலை(பா)யவிட்ட விஜய்சேதுபதி…! »
சித்தார்த் வாய்ப்பு கேட்டு போன யிடத்தில் எல்லாம் விஜய்சேதுபதி மறைமுக தடையாக இருந்துள்ளார்.. இத்தனைக்கும் விஜய்சேதுபதி வாய் திறந்து ஒரு வார்த்தை கூட சித்தார்த்தை பற்றி எதுவும் கூறியதில்லை.. ஆனால்
சந்தானம் படத்துக்கு பின்னாடி சிக்கல் வருமா..? »
அலைந்து திரிந்து தமிழ் அகராதிகளை எல்லாம் அலசி தமிழ்ப்பெயர்தான் என முடிவு செய்து ‘கெத்து’ என பெயர் வைத்தால், இல்லையில்லை.. இது தமிழ் வார்த்தை இல்லை என ஓர் வரியில்
ஜகா வாங்கினார் விஜய் ஆண்டனி..! »
சினிமாவில் ஒரு கருத்தை சொலவது என முடிவெடுக்கிறார்கள்.. ஆனால் அதற்காக கடைசி வரை துணிந்து யாரும் போராடுவதாக தெரியவில்லை.. இடையில் கிளம்பும் எதிர்ப்புகளால் தனகல்து நிலைப்பாட்டை உடனே மாற்றிக்கொள்கிறார்கள்.. இதுதான்