Authors Posts by KSK Selva
KSK Selva
குஷி – 2 வில் விஜய் மகன் நடிக்க SJ சூர்யா இயக்க வேண்டும்!...
ஏ.எம்.ரத்னம் தயாரித்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் குஷி. தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்.26ஆம் தேதி வெளியாகிறது....
கண்ணன் ரவியின் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்
KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “Production No.5” அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கியது. இப்படத்தை அறிமுக இயக்குனர்...
சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லர்
ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !!
இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப்...
தண்டகாரண்யம் ; விமர்சனம்
மலை கிராமத்து இளைஞனான கலையரசன் வனக்காவலராக 9 வருடங்களுக்கு மேல் தற்காலிக பணியில் வேலை பார்த்து வருகிறார். எப்படியாவது பணி நிரந்தரம் ஆகி தனது காதலியை திருமணம் செய்து கொள்ளலாம் என பொறுமையாக...
படையாண்ட மாவீரா ; விமர்சனம்
படையாண்ட மாவீரா என்பது காடுவெட்டி குருவுக்கு டாக்டர் ராமதாஸ் கொடுத்த பட்டம். அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகியுள்ளது. காடுவெட்டி குருவை ‘ரவுடி’ அல்லது ‘சாதி வெறியன்’ என்ற...
கிஸ் ; விமர்சனம்
முத்தம் கொடுத்தால் பிரச்சனை வரும்.. ஆனால் முத்தம் கொடுப்பதை பார்த்தாலே ஒருத்தனுக்கு பிரச்சனை வருமா ? வரும் என்கிறது கிஸ் திரைப்படம்.. எப்படி ? வாங்க பார்க்கலாம்.
காதலர்கள் முத்தம் கொடுப்பதை பார்த்தாலே அந்த...
சக்தித் திருமகன் ; விமர்சனம்
அருவி படத்தை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது. பக்கா அரசியல் படம்.. ஆனால் அரசியல்வாதிகளின் படம் அல்ல.. அரசியல் புரோக்கர்களின் அரசியல் பற்றிய படம்.
தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி...
சாந்தனு போல ஆர்வம் கொண்ட நடிகரை பார்ப்பது அரிது – நடிகர் ஷேன் நிகம்
தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில்...
அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தீயவர் குலை நடுங்க’
ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும்...
ZEE5 -ல் கண்ணா ரவி நாயகனாக நடிக்கும், “வேடுவன்”
https://www.youtube.com/watch?v=RM-Lio9i7ag
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...













